புதன், 16 ஜூலை, 2014

உலக உதை பந்தாட்டம் -2014 - 12.07.2014 -13.08.2014- பிரேசில்

நூற்றாண்டு ,வரலாறு ,கொண்ட ,உலக உதைபந்தாட்ட .அமைப்பின் ,
24 வது ,விளையாட்டு ,உலகின் ,அனைத்து ,பிராந்திய ,தெரிவின் ,அடிபடையில் ,தெரிவு செய்யப்பட்டு ,நடை பெறும்  மிகவும் ,சிறப்பு ,வாய்ந்த விளையாட்டு .
 12.07. 2014 - 13.08.2014 ,வரை ,பிரேசில் நாட்டில் .சிறப்பாக ,நிறைவில் ,
ஜேர்மன் ,விளையாட்டு வீரர்கள் ,இறுதி ஆட்டத்தில் ,அர்ஜென்டினா ,வீரகளுடன் ,விளையாடி ,117 வது ,மேலதிக ,நேர ,இறுதியல் ,மாரியோ கோட்ஸ் ,என்ற 22 வயது ,இளைஞரால் ,வெற்றி வாகை சூடியது ! இதன் மூலம் ,ஐரோபிய நாடு ,ஒன்று ,தென் அமெரிக்க ,மண்ணில் ,வெற்றி ,பெற்று உள்ளது
இதுவே ,முதல் முறை !அடுத்து ,36 வயது klose ,உலக ,உதை பந்தாட்ட வீர்கள்
அடித்த ,அதிக ,எண்ணிக்கை ,வெற்றி  களை ,தாண்டி ,16 கோல்கள் ,அடித்து
புதிய ,உலக வீரராக .நிலை நாட்டினார் !மேலும் ,விளையாட்டை நடாத்திய
பிரேசில் ,நாட்டுக்கு எதிராக ,அரை இறுதி ஆட்டத்தில் -01-07 ,என்ற நிலையில்
கோல் ,அடித்து ,ஜேர்மன் வீரர்கள் ,வெற்றி பெற்று ,பெரும் திருப்பத்தை
ஏற்படுத்தி ,திகைப்பையும் ,திருப்பத்தையும் நிலை நாட்டினார்கள் .ஜேர்மன்
வீரர்களின் பயிற்சியாளர் ஜோகிம் லோ ,சிறந்த -இளம் வீரர்களை ,தெரிவு
செய்து ,பயிற்சி அளித்து ,வெற்றி பெற வைத்து ,சாதனை படைத்துள்ளார் .
நான்கு முறை வெற்றி கிண்ணம் ,பெற்று ,முன்னணி ,நாடுகளில் ஒன்றாக
ஜெர்மனி உள்ளது!