வியாழன், 8 ஜூலை, 2010

வாழ்க்கை பற்றிய சில எண்ணங்கள்

தினம் தினம் ,எண்ணற்ற உயிர்கள் பிறக்கின்றன ,அதேபோன்று ,எண்ணற்ற
உயிர்கள் இறகின்றன .உலகத்தில் ,எத்தனை மனிதர்கள் ,இதுவரை பிறந்திற
ந்தார்கள் ,என்பதை ,கணக்கிட முடியுமா ,என்றால் ,முடியாது !அதே போல ,
மனிதனை தவிர ,பிற உயிர்களும் ,எண்ணற்ற ,தொகையில் ,இறக்கின்றன ,
அல்லது ,கொலை செய்யபடுகின்றன ,எந்த உயிரும் ,இயற்கையின் படைப்பில்
வாழவே ,பிறக்கின்றன அல்லவா?. இங்கு ,மனிதன் , தனது ,சுய நலம் கருதி
பிற உயிர்களை அழிப்பதில் ஈடு படுகிறான் ,என்று ,கூறவேண்டி உள்ளது !
வலிமை கொண்டவர்களால் ,மெலிந்தவர்கள் ,வெல்வதை போல, ஏனைய
உயிர்களையும் ,வதைப்பவன் ,மனிதன் அன்றி ,ஏனைய உயிர்கள் ,அல்லவே !

ஞாயிறு, 4 ஜூலை, 2010

உலக உதை பந்தாட்டம் 2010

உலகின் பல பாகங்களிலும் ,வாழும் ,கோடிகணக்கான மக்கள் ,கடந்த ஓரு
மாத காலமாக ,தென் ஆப்ரிக்கா வில் நடை பெறும் ,உதைபந்தாட்டம் பற்றிய
செய்தியும் ,காட்சிகளும்அறிய தத்தமது இல்லங்கள் ,பொது இடங்கள் ,உணவகம்
தேனீர் சாலை கள் ,என ,அனைத்து இடங்கள்ளிலும் ,ஆட்டங்களை கண்டு ,மகிழ
உலகின் அனைத்து ,பாகங்களிலும் ,திரண்டிருப்பதை காணமுடிகிறது ! தத் தமது
நாட்டின் ,தெரிவாகி ,பங்கெடுக்கும் ,குழுவினர் வெற்றி ,பெற ,திரண்டு வந்து
குரல் ,எழுப்பியும் ,தத்தமது ,தேசிய கொடிகளை அசைத்தும் நின்று ,முடிவினை
காத்து,எதிர்நோக்கியும் ,ஏமாற்றம் ,மகிழ்ச்சி ,என கண்டு கொள்வதை காணலாம் !

உலக உதைபந்தாட்டம் 2010

எனது கல்லுரி நாள் ,முதல் ,எனக்கு ,களிப்பை தந்த உதைபந்தாட்டம் ,போல
டென்னிஸ் ,கிரிக்கெட் ,என்பனவும் ,என்று, முதிய வயதிலும் ,மிக்க ,மகிழ்வு
தரும் ,பொழுது போக்கு ,என்பது,ஜெர்மனி நாட்டில் ,கடந்த ,மூன்று,பத்து
ஆண்டு ,கால வாழ்வில் ,நான் ,கண்ட உணர்வாகும் !ஐரோபிய நாடுகள்யாவிலும்
விளையாட்டு துறை ,மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள தென்பது கண்கூடு !உள்
நாடு ,கண்டம் ,உலகம் ,என ,அனைத்து,அளவிலும் ,உதை பந்தாட்டம் ,மிகவும்
மக்கள் அதரவு ,உடையதாக உள்ளது,குறிப்பிட தக்கது!