வியாழன், 8 ஜூலை, 2010

வாழ்க்கை பற்றிய சில எண்ணங்கள்

தினம் தினம் ,எண்ணற்ற உயிர்கள் பிறக்கின்றன ,அதேபோன்று ,எண்ணற்ற
உயிர்கள் இறகின்றன .உலகத்தில் ,எத்தனை மனிதர்கள் ,இதுவரை பிறந்திற
ந்தார்கள் ,என்பதை ,கணக்கிட முடியுமா ,என்றால் ,முடியாது !அதே போல ,
மனிதனை தவிர ,பிற உயிர்களும் ,எண்ணற்ற ,தொகையில் ,இறக்கின்றன ,
அல்லது ,கொலை செய்யபடுகின்றன ,எந்த உயிரும் ,இயற்கையின் படைப்பில்
வாழவே ,பிறக்கின்றன அல்லவா?. இங்கு ,மனிதன் , தனது ,சுய நலம் கருதி
பிற உயிர்களை அழிப்பதில் ஈடு படுகிறான் ,என்று ,கூறவேண்டி உள்ளது !
வலிமை கொண்டவர்களால் ,மெலிந்தவர்கள் ,வெல்வதை போல, ஏனைய
உயிர்களையும் ,வதைப்பவன் ,மனிதன் அன்றி ,ஏனைய உயிர்கள் ,அல்லவே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக