உலகின் பல பாகங்களிலும் ,வாழும் ,கோடிகணக்கான மக்கள் ,கடந்த ஓரு
மாத காலமாக ,தென் ஆப்ரிக்கா வில் நடை பெறும் ,உதைபந்தாட்டம் பற்றிய
செய்தியும் ,காட்சிகளும்அறிய தத்தமது இல்லங்கள் ,பொது இடங்கள் ,உணவகம்
தேனீர் சாலை கள் ,என ,அனைத்து இடங்கள்ளிலும் ,ஆட்டங்களை கண்டு ,மகிழ
உலகின் அனைத்து ,பாகங்களிலும் ,திரண்டிருப்பதை காணமுடிகிறது ! தத் தமது
நாட்டின் ,தெரிவாகி ,பங்கெடுக்கும் ,குழுவினர் வெற்றி ,பெற ,திரண்டு வந்து
குரல் ,எழுப்பியும் ,தத்தமது ,தேசிய கொடிகளை அசைத்தும் நின்று ,முடிவினை
காத்து,எதிர்நோக்கியும் ,ஏமாற்றம் ,மகிழ்ச்சி ,என கண்டு கொள்வதை காணலாம் !
ஞாயிறு, 4 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக